Monday, 2 March 2015

பிரிவறியா பிள்ளை நேசத்தில்


வேண்டுமென நீயும்
வேண்டாமென நானும்

தினம் நினைவு முட்டி
மோதிக்கொள்கிறோம்டா

விழி மூடினால்
உலகுஇருளுமென்ற

வறட்டு பிடிவாதமான

பிரிவறியா
பிள்ளை நேசத்தில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..