Wednesday 8 April 2015

குளிர்மதுக் குவளை


தங்க அங்கமெங்கும்

குல்கந்து மென்மை
சுமக்கும்

குளிர்மதுக் குவளை

நீயடி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..