Wednesday 8 April 2015

புஷ்பாஞ்சலி

மா தவ பிரியமாய் வந்த மந்திர ஆளுமைகளுக்கு
ஆழ்சிவப்பு செம்பருத்தி சமர்ப்பணம்

சூழ்நிலை மாற்றம் தரும் சூட்சமங்களுக்கு
சூமுக மலர்கள் சமர்ப்பணம்

யோக ஒளியாய் சுற்றி சூழும்
பாதுகாப்பு முன்னேற்ற சக்திகளுக்கு
வெண் சாமந்தி சமர்ப்பணம்...

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..