Thursday, 1 October 2015

மனம் நிறை யாகமே

மா தவ யோகமே
மனம் நிறை யாகமே

சுத்தம் உறை சுகந்தமே
சூட்சம ஒளி கீதமே

அன்பே அருளே அமைதியே

மெளனவழி மனதாளும்
மகத்துவமே

சத்தியவழியான நேர்மையே
மா ...சரணம்

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..