ஆனந்த வழி நிறையே
அன்னைவணங்கிய பொருள் உரையே
வேழமுகத்தோனே
வெற்றி பிழம்போனே
உயிருறைந்த விநாயகனே
உள்ளுறையும் தவத்தோனோ
முழுவழி முதலோனே
அகத்திய கமண்டல நீர் தட்டிய
காக அகத்தோனே
வாய்க்கும் வாழ்வுக்கு
வாயில் காவலோனாய்
முன்வந்தமர்ந்து முக்திவரம்வழங்கும்
சக்திநிறையே
மலைமகள்வடிவாய் மகேஸ்வரி அருளாய்
கலைமகள் அரிதாமாகி திருமகளாய் வடிவமைந்த
உமை எனும் ஸ்ரீஅன்னையிடம்
தான் அமர மடியிடம் கேட்டுப்பெற்ற
ஸ்ரீ மணக்குள மகத்துவ பிள்ளையே..பிள்ளையாரே
அருந்தவ திருநாளில் ...அவனிவந்த பெருநாளில்
வணங்கி போற்றி..வாழ்த்தி மகிழ்ந்து
காக்கும் கடவுளுன்னை
சரணடைகிறோம்..சாஸ்தாவே
ஓம்..ஓம்..ஓம்
—அன்னைவணங்கிய பொருள் உரையே
வேழமுகத்தோனே
வெற்றி பிழம்போனே
உயிருறைந்த விநாயகனே
உள்ளுறையும் தவத்தோனோ
முழுவழி முதலோனே
அகத்திய கமண்டல நீர் தட்டிய
காக அகத்தோனே
வாய்க்கும் வாழ்வுக்கு
வாயில் காவலோனாய்
முன்வந்தமர்ந்து முக்திவரம்வழங்கும்
சக்திநிறையே
மலைமகள்வடிவாய் மகேஸ்வரி அருளாய்
கலைமகள் அரிதாமாகி திருமகளாய் வடிவமைந்த
உமை எனும் ஸ்ரீஅன்னையிடம்
தான் அமர மடியிடம் கேட்டுப்பெற்ற
ஸ்ரீ மணக்குள மகத்துவ பிள்ளையே..பிள்ளையாரே
அருந்தவ திருநாளில் ...அவனிவந்த பெருநாளில்
வணங்கி போற்றி..வாழ்த்தி மகிழ்ந்து
காக்கும் கடவுளுன்னை
சரணடைகிறோம்..சாஸ்தாவே
ஓம்..ஓம்..ஓம்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..