Thursday, 1 October 2015

புஷ்பாஞ்சலி


உயிர்நிறைக்கு செவ்வரளி

உயர்வெற்றிக்கு சாமந்தி

ஆழ்நிலை தெய்வீக மனத்திற்கு தாமரை

யோகவள தூய்மைக்கு
மல்லிகை

அன்னை மலர் பாதத்தில்
அன்பு சமர்ப்பணம்

அழைக்கும் முன் வருபவளே

தவிக்க பார்த்து தளர்வு தருகிறாயே...

நின்னதின் சரணமின்றி
நினைவறியா பிள்ளைக்கு
வழி காட்டு ஒளிச்சுடரே

மா...சரணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..