Saturday, 29 August 2015
நம் பிரிய பிரமீடு
நேரில் விட
கற்பனையிலேயே
நெருக்க இணக்கமாய்
இடித்துக் கிடக்குது
நம் பிரிய பிரமீடு
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..