Saturday, 29 August 2015
புன்னகை கவசமிட்டு
அனாவசியமென
அதிகாரமாய் நீ
மறைப்பதை
தெரிந்து..புரிந்தும்
அலங்காரமாய்
நானும் ஒளிகிறேன்
பேசிடும்
விழி தாழ்த்தி
எதுவுமறியாதபடி
புன்னகை கவசமிட்டு
1 comment:
”தளிர் சுரேஷ்”
29 August 2015 at 07:35
அருமை! வாழ்த்துக்கள்!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete