Saturday, 29 August 2015
இனப்பெருக்க மழை
ஆறுகுளங்களை
நிரப்ப வந்து
தெருக்களில்
தளும்பி வழிந்தே
தன் இருப்பிடங்களை
தேடுகிறது
வல்லரசின்
வறுமை சிக்கும்
இனப்பெருக்க மழை
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..