Saturday, 15 November 2014
வித விதமாய்
அலங்கரிக்கப்பட்டு
அவஸ்தைப்படுகிறது
ஆசையும் அன்பும்
போட்டியிடும் போது
உன் கைகளில் சிக்கும்
என் கூந்தலும்
உதட்டு சாயங்களில்
சிக்கிக் கொள்ளும்
என் கன்னங்களும்!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..