Saturday, 15 November 2014
ஆளுமைத் திமிர்
நீ
இரு கை உயர்த்தி
சோம்பல் முறித்து
கொட்டாவி விடும்
அழகில்
என்னில்
பிடரி சிலிர்த்து
எழுகிறது
உனைஅடக்கி ஆளும்
ஆளுமைத் திமிர்........
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..