Saturday, 15 November 2014
அன்பாய் ரசித்து ..
உன்னில் உறைந்திருக்கும்
என் மீதான அன்பை
ஆவேச நேரங்களில்
அனல் கக்கும் கோபங்களாய்
அமைதியான சமயங்களில்
உருகி வழியும் கருணைகளாய்
திகட்ட திகட்ட
வெளிப்படுத்துகிறாயடி
மூழ்கித் தவிக்கும்
என்னை
நிதானமாய் ரசித்து....
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..