Saturday, 15 November 2014
சிலிர்த்தெழும் உணர்வு
கழுத்தோடு
கரம் மாலையிட்டு
தோளோடு
அடைக்கலமாகி
அன்பு சாயும்
நிமிடங்களில்
வேகவேகமாய் ஒடி வந்து
சிலிர்த்தெழும் உணர்வுகளில்
சிரித்துத் தணிகிறது
நமக்கிடையேயான
வெம்மையான
வாக்குவாதங்கள்.
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..