Saturday, 15 November 2014
பாச வெளிப்பாடு
அருகில் அழைத்து
தலை தடவி
நெற்றி முத்தமிட்டு
மிருதுவாய்
அணைத்துக் கொள்ளும்
எதிர்பாராத
உன் பாச வெளிப்பாடில்
கண்கள் தளும்பி
வழியும் மழையில்
தலை கவிழ்ந்து
எனக்குள் முளைகின்றன
எனை வெட்கமாய்
தூக்கி சுமக்கும்
வெண்நிற குடை காளான்கள்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..