Sunday, 2 August 2015
தெய்வப் பேராண்மை
பேரன் கதற கதற
மகன் வந்து
விட்டுப் போகிறான்
திட்டவும் மனசில்லாமல்
வசைபாடிய மருமகளையும்
வேற
வழி அறியாத மகனையும்
நலம் வாழ வாழ்த்தியே
ஆதங்கம் தேடும்
முதிய இல்லக்
கோவில் உறையும்
பெத்தவர்கள் எனும்
தெய்வப் பேராண்மை
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..