Sunday, 2 August 2015
நினைவுக்குள் நித்திலமாய்
துளிப் பார்வை
தந்தாய்
சிப்பிமனசு
சிதறாமல் உள் சேமிக்க
நித்தம் ஒளிர்கிறாயடி
நினைவுக்குள்
நித்திலமாய்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..