Sunday, 15 March 2015
ஏகாந்த சுவர்க்கம்
சிரிப்பாய்
சிங்காரமாய்
சிலிர்ப்பாய்
நினைவணுவெங்கும்
நீக்கமற நிறைந்து
எங்கிருந்த போதும்
என்னில் தழுவி
சுவாசிக்கும்
ஏகாந்த சுவர்க்கம் நீயடா
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..