Sunday, 15 March 2015
எதற்காக...யாருக்காக
எல்லாம் போதும்
எதற்காக...யாருக்காக
கலக்கமும் கண்ணீரும்
விலக்கமும் வேதனையும்
என்றே
இழுத்தணைக்க
பல சமயம்
என்னில்
நான் நழுவுகிறேனடி
ஆனால்...........ஆனால்
பொய் சொல்கிறாயே
:
:
:
மூச்சு முட்டுகிறதே
நேசம்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..