Sunday, 8 February 2015
பால்ய நட்பு....
ஒருநாள் உணவிட்ட
நாய்குட்டி
கால் சுற்றி
பின் தொடர்வது போல்
நினைவு நீங்கா ஆனந்த..
நன்றி பிரியமானது
பால்ய நட்பு....
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..