Sunday, 8 February 2015
ஆறடித் திமிரை
சொல்ல வந்து
சொல்லாமல் போகும்
சொல்லில்
உறைந்த உன்அமைதி
ஓங்கி அறைந்து
போகிறதடி
என் ஆறடித் திமிரை
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..