Saturday, 29 August 2015
ஒத்த முத்த வார்த்தைக்கு
ஒரு வார்த்தையில்
சொல்லி விடுகிறாய்
ஒட்டு மொத்த பிரியங்களை
ஓராயிரம் எழுத்து
கொண்டு வந்து கோர்த்தாலும்
ஈடு இணையாக
மாட்டேங்குது
அந்த ஒத்த
முத்த வார்த்தைக்கு
1 comment:
KILLERGEE Devakottai
29 August 2015 at 07:34
அருமை மிகவும் ரசித்தேன்
கில்லர்ஜி
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
அருமை மிகவும் ரசித்தேன்
ReplyDeleteகில்லர்ஜி