Sunday, 2 August 2015
தடுமாறும் தவிப்புகளே
இனி கிடைக்குமா
இணை நிமிடங்கள் ..என
தடுமாறும் தவிப்புகளே
இழுத்தணைத்து
முத்தமிட்டு கொல்கிறது
இப்போதே
வாழ்ந்து விடச்சொல்லி
மூர்க்கமாய்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..