Thursday, 11 June 2015
புஷ்பாஞ்சலி
பக்திநிறை ஆனந்தமே உமக்கு பவித்ர துளசி சமர்ப்பணம்
மலர்ச்சி தரும் மகிழ்வே உமக்கு கனகாம்பரம் சமர்ப்பணம்
வலி நீக்கி உடல் நலம் காப்பவளே என் அன்னையே...உமக்கு
பூவரசம் பூக்கள் சமர்ப்பணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ .!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..