Thursday, 11 June 2015
எழில் வதனம்
ஆயக்கலைகள்
அறுபத்தி நான்கும்
அச்சுப் பிழையின்றி
கற்றுத்தருகிறதடி
உறங்கி விழிக்க
கொஞ்சி எழுப்பும்
உன் எழில் வதனம்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..