Tuesday, 12 May 2015
வேத பிரியமே போற்றி
வெளிச்ச விடியலாய் வரும்
வேத பிரியமே போற்றி
வெற்றிநிம்மதி தரும்
வாழ்வு சுகந்தமே போற்றி
மனதினிமை தரும்
மா தவ நாதமே போற்றி போற்றி
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..