Sunday, 15 March 2015
அமைதி பேராற்றல்
ஏகாந்த வெளியும்
எண்திசை பாதையும் தந்து
வானவில் பட்டுச்சிறகு
விரிக்கிறது
தனிமை இனிப்பு தடவி
உள் பயணிக்கும்
ஆழ்நிலை தியானமெனும்
அமைதி பேராற்றல்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..