Monday, 2 March 2015
மெல்லுடலி நேசம்
கடினமான
அவள்
கோப ஓட்டுக்குள்
ஒளிந்துள்ளது
எனைத் தாலாட்டி
தழுவியணைக்கும்
மெல்லுடலி நேசம்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..