Sunday, 15 March 2015
பழ முத்த தீண்டல்
இமைக்கும் கனவெங்கும்
இடைவெளியில்லாமல்
கீறி புதைக்கிறேனடா
நினைக்கும் போதெல்லாம்
இனிக்கும்
உன்
பழ முத்த தீண்டல்களை..
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..