Monday, 2 March 2015
மண் பிறவியில்லா
இருந்தாலும்
இல்லாவிடினும்
இளமையாய்
இயல்பு சிரிக்கிறாள்
மனைவியாய் வந்த
மங்கல மெழுகு
அவள்
முகம் பார்த்தே
மோட்சம் பெறுகிறது
இனி
மண் பிறவியில்லா
என் ஆயுள் ஜென்மங்கள்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..