Monday, 2 March 2015
என் கதிர் அவனே
என் கதிர் அவனே
பொன் மகிழ்வுப் பிரியம்
கொஞ்சி
கொஞ்சும் தென்றல் சிணுங்கி
சிணுங்கும் மனம் தாலாட்டி
தாலாட்டும் சலுகை சரசமிட
சரச சாமரம் விசிறி......
சுணங்கும் பொழுதுகளுக்கு
இமை முத்தமிடும்
இளமை விடியல்
நித்தம் தருகிறாய்
அனல் வேந்தனே....!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..