Saturday, 15 November 2014
உறைபனி அக்கறை ..
உதிரமாய் என்னுள்
ஓடிக் கொண்டிருக்கும்
உன்னை
உறைபனியாக்குகிறது
நோயுற்ற வேளைகளில்
திட்டிக் கொண்டே
எனை
நடக்க விடாமல்
தூக்கிச்சுமக்கும்
உன் அக்கறையான
கவனிப்புகள்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..