Saturday, 15 November 2014
வாழ்வின் சலனங்கள்
வெற்றிகளில் நம்மை
உலகம் பார்க்கிறது
சந்தோஷமாய்
தோல்விகளில் நாம்
நம்மை பார்க்கிறோம்
போராடும் வேங்கையாய்
எதுவுமே நிரந்தரமில்லா உலகில்
எல்லாவற்றையும் நிரந்தரமெனவே நினைக்கிறது
வளர வளர
அதிகமாகிப் போகும்
வாழ்க்கையின் சலனங்கள்.
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..