Sunday 23 August 2015

பிணைப்பு நேசம்

பிரியங்களை
பிரியமாய் வெளிக்காட்டுவதில்

பிரிய பிரிய
பிடிவாதமாய் பிடித்திழுக்கும்

பிரியம் பிரியா
பிணைப்பு நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..