Friday 21 August 2015

பொன்பிஞ்சு பாதங்களில் !


ஓயாமல் உன்னை
கொஞ்ச..கெஞ்சும்

இதழ்களை

ஒட்டி வைத்து
வருகிறேன்

உன்
பொன்பிஞ்சு பாதங்களில் !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..