Sunday 23 August 2015

உருகும்...இதயம்

உதிர சொந்தமில்லாத
உணர்வு சம்பந்தம் ஆக

வெண்குருதி வியர்வையென

உழைப்பை கொடுக்கிறது
உருகும்...இதயம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..