Sunday 23 August 2015

மரகதப் பிரியமே

மரகதப் பிரியமே
மயிலின மென்மையே

மதனபேரழகே
மனதவ வலிமையே

மா நிறை மருந்தே
மலர்நிறை மணமே

அன்னையே அற்புதமே
அழகுநிறை சொற்பதமே

சரணம் சரணம் சரணாகதி சமர்ப்பணம் பரமமே..

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..