Friday 21 August 2015

பட்டுக்குட்டி

குழந்தையோடு
போட்டியிட்டு

குழந்தையை விட
அதிகம் செல்லம் கொஞ்சும்

அவளின்
பட்டுக்குட்டி



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..