Sunday 2 August 2015

முத்தக் கொலுசு

மேலேறி
கீழிறங்கி

சிறுபிள்ளையாய்
சிணுங்கி கொண்டே
வருகிறது

முத்தமிட்டு மாமன்
வாங்கி தந்த

முதல் சம்பள
முத்தக் கொலுசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..