Sunday 2 August 2015

அறியாத அப்பா

ஆரம்ப பள்ளியில்
அதிகம் எடுத்த
அறிவியல் மதிப்பெண்னை

எடுத்துக்காட்டியே
எப்போதும் பிள்ளைகளை

படிக்க சொல்லி
மிரட்டுவார்

கணக்கில் பெயிலானதை
தாத்தா கூறிவிட்டதை

அறியாத அப்பா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..