Saturday 22 August 2015

மேலுதட்டு மச்சம்


இதழை விட
அதிக

இதழீர்ப்புவிசை

நிறைந்தது

முத்தமிழுக்கும்
மேலுதட்டு மச்சம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..