Sunday 2 August 2015

எரிச் சொல்

நல் தணல்
நடு நிறுத்தி

கொல் என
கொள்ளும்

சொல்லென

எறியும்

ஒரு

எரிச் சொல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..