Friday 21 August 2015

கதைபேசி மொழிகள்

கண்ணோடு கண்
கழுத்திடை
விரலிழுத்து

இதழ்கவி பேச

ஊமையாகிப்
போகிறது

கதைபேசி மொழிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..