Sunday 2 August 2015

உணர்வு ஏமாற்றங்கள்

பிரிவெனும்
சொல்
நம்மையணைத்தால்
உயிர்விடுதலையாக
இருக்குமென்பது

உதிர நிச்சயம் ஆன போதும்

சின்ன சின்ன
செல்லச் சண்டைகள்
தருகிறது

பெரும் உணர்வு
ஏமாற்றங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..