Sunday 2 August 2015

பால்ய காதலி

ஒரு கண்
சிறு மூக்கு
பெரு இதழ்

என்றே
எப்போதும் நினைவு
தூரியாடுகிறாள்

முளை பருவத்தில்
முன் தீ கொளுத்தி போட்ட

பால்ய காதலி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..