Friday 21 August 2015

இதழ் கிடங்கில் !!

யாருக்கும்
தாராத முத்தமொன்று

தனித்துக் கிடக்கிறது

உனக்காக
இதழ் கிடங்கில் !!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..