Friday, 21 August 2015

உன்னையும் என்னையும்

அடுத்தடுத்து

தடுத்து தடுத்து

தலைகீழாய்

திமிர் நிமிர்த்தி
வைக்கிறேன்

உன்னையும்
என்னையும்

வலி கீழ்
வழியில்லாமல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..