Friday 21 August 2015

சரவணன் ஆளும் சலுகை மீனாட்சி


கொஞ்சலுக்கு ஒன்று
சிணுங்கலுக்கு ஒன்று

கோபத்திற்கு ஒன்று.
மிரட்டலுக்கு ஒன்று

தாகத்திற்கு ஒன்று
தவிப்பிற்கு ஒன்று

அழுகைக்கு ஒன்று
அமைதிக்கு ஒன்று

என
முத்த மொழி
முன்மொழிந்தே

சித்தம் கலங்கவைக்கிறாயடி

சரவணன் ஆளும்
சலுகை மீனாட்சி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..