Friday 21 August 2015

உற்சவ பால்நிலா

முகமிணை
முத்தமிணை
மூச்சிணை
முகிழ்தலாய் நெகிழ்

உயிரிணைவு கண்டு
உருகி வழியட்டும்

உற்சவ பால்நிலா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..