Friday 12 June 2015

சீதனப் புறாக்கூடு

தலைநகரங்களின்
தலையங்க
அடையாளமாகிவிட்டது

சிட்டுக்குருவி வசிக்க
மூலையில்லாத

சீதனப் புறாக்கூடு
மூளை வீடுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..