Thursday 11 June 2015

வலிக்க வாய் திறந்து

பிடித்ததை விலக்கி
பிடிக்காததை ஊட்டுகிறாய்

வலிக்க வாய் திறந்து

உண்டு செமிக்கிறேன்
உன் பாசத்துக்காக...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..